தொடர்புக்கு: 8754422764
DNK News

நாம் தமிழர் கட்சியை விட காங்கிரஸ் குறைந்த வாக்குகளே பெறும்: சீமான்

காங்கிரஸ் கட்சி 40 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் மீது குதிரையேறியே தேர்தலை சந்தித்துள்ளனர். தனித்து நின்றால் நாங்கள் பெறும் வாக்குகளை விட குறைவாகவே பெறுவர் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

ஜனவரி 18, 2020 07:29

More