குடியுரிமை மசோதாவுக்கு எதிராக டிசம்பர் 17-ல் திமுக போராட்டம்
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை மசோதாவுக்கு எதிராக டிசம்பர் 17-ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.