இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.
ஜனவரி 27, 2021 17:06
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 22,195 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
ஜனவரி 26, 2021 00:17
தொடர்ந்து கொரோனா உருமாறி கொண்டே இருக்கும் என்று அமெரிக்க மருத்துவத்துறை தலைவராகும் விவேக் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஜனவரி 25, 2021 13:22
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,203 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 25, 2021 11:53
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 25, 2021 08:54
கொரோனா பாதிப்பு 2 மாதங்களில் பூஜ்ஜியம் ஆகிவிடும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.
ஜனவரி 25, 2021 07:01
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,849 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 24, 2021 10:36
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,552 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
ஜனவரி 24, 2021 05:07
கனடாவைச் சேர்ந்த சானோடைஸ் நிறுவனம் உருவாக்கி உள்ள ஸ்பிரே தடுப்பூசி மருந்து, 99.9 சதவீதம் கொரோனா வைரசை கொல்லும் செயல்திறன் வாய்ந்தது என பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 23, 2021 12:27
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,256 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 23, 2021 10:49
இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகள் பிரேசில் சென்றடைந்தன.
ஜனவரி 23, 2021 09:10
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 40,261 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
ஜனவரி 22, 2021 23:30
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,545 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 22, 2021 09:53
தமிழகத்தில் இதுவரை 42 ஆயிரத்து 40 பேருக்கு ‘கோவிஷீல்டு‘ தடுப்பூசியும், 907 பேருக்கு ‘கோவேக்சின்‘ தடுப்பூசி என 42,947 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
ஜனவரி 22, 2021 08:31
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 37,892 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
ஜனவரி 22, 2021 04:47
மதுரை மாவட்டத்தில் 5 நாட்களில் 1,386 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 805 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
ஜனவரி 21, 2021 08:48
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,820 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
ஜனவரி 21, 2021 03:17
விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஜனவரி 20, 2021 11:43
தமிழகத்தில் இதுவரை 25 ஆயிரத்து 280 பேர் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும், 628 பேர் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும் என மொத்தம் 25 ஆயிரத்து 908 சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பு மருந்து செலுத்தி உள்ளனர்.
ஜனவரி 20, 2021 08:05
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,610 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
ஜனவரி 20, 2021 00:13