கோவேக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது - ஆய்வில் கண்டுபிடிப்பு
கோவேக்சின் தடுப்பூசி குறித்து நடத்தப்பட்ட முதல்கட்ட ஆய்வில், அந்த தடுப்பூசி பாதுகாப்பானது என தெரிய வந்துள்ளது.