தொடர்புக்கு: 8754422764
Coronavirus News

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி, எதற்கெல்லாம் தடை- முழு விவரம்...

மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது.

ஏப்ரல் 18, 2021 20:32

தமிழகத்தில் இன்று மேலும் 10,723 பேருக்கு புதிதாக கொரோனா- 42 பேர் பலி

ஏப்ரல் 18, 2021 20:14

கொரோனா அதிகரிப்பை தொடர்ந்து பொதுவான கூடுதல் கட்டுப்பாடுகள் என்னென்ன?

ஏப்ரல் 18, 2021 20:03

இரவு நேர ஊரடங்கின்போது எதற்கெல்லாம் அனுமதி, எதற்கெல்லாம் தடை: முழு விவரம்...

ஏப்ரல் 18, 2021 19:44

அமெரிக்காவில் 4ல் 1 பங்கு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

ஏப்ரல் 18, 2021 18:10

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா - சேலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

ஏப்ரல் 18, 2021 14:10

சென்னை மக்களுக்கு உதவ கொரோனா கட்டுப்பாட்டு மையம்- மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் தகவல்

ஏப்ரல் 18, 2021 13:22

நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று

ஏப்ரல் 18, 2021 12:43

கும்பமேளா பாதியில் நிறுத்தம்- திரும்பி வரும் சாதுக்களுக்கு கொரோனா பரிசோதனை உத்தரவு

ஏப்ரல் 18, 2021 12:42

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி கடும் தட்டுப்பாடு

ஏப்ரல் 18, 2021 12:14

சென்னையில் 23,625 பேருக்கு சிகிச்சை- 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது

ஏப்ரல் 18, 2021 11:51

சத்தீஷ்கர் மருத்துவமனை தீ விபத்து: பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு

ஏப்ரல் 18, 2021 11:42

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: அதிகாரிகளுடன் 2-வது முறையாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

ஏப்ரல் 18, 2021 11:27

மெரினாவுக்கு செல்ல 2-வது வாரமாக பொதுமக்களுக்கு தடை

ஏப்ரல் 18, 2021 11:04

2-வது அலையில் உருமாறிய கொரோனாவுக்கு மேலும் 2 புதிய அறிகுறிகள்

ஏப்ரல் 18, 2021 10:45

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2.61 லட்சமாக உயர்ந்தது

ஏப்ரல் 18, 2021 09:56

வரக்கூடிய 3 வாரங்கள் நமக்கு மிகப்பெரிய சவாலாக அமையும்- அமைச்சர் விஜயபாஸ்கர்

ஏப்ரல் 18, 2021 09:49

தனியார் நிறுவன ஊழியர்கள் 69 பேருக்கு கொரோனா

ஏப்ரல் 18, 2021 09:33

அமீரகத்தில் புதிதாக 1,958 பேருக்கு கொரோனா

ஏப்ரல் 18, 2021 09:01

மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த 860 ரெம்டெசிவிர் மருந்து திருட்டு

ஏப்ரல் 18, 2021 08:08

More