தொடர்புக்கு: 8754422764
Corona vaccine News

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் நாளை 19-வது மெகா தடுப்பூசி முகாம்

சென்னையில் 1,600 இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 2-வது தவணை காலம் கடந்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 21, 2022 13:10

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் 3 லட்சத்தை தாண்டியது

ஜனவரி 20, 2022 10:02

மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி- தொலைபேசியில் தொடர்பு கொண்டால் வீடுகளுக்கு வந்து போடப்படும்

ஜனவரி 17, 2022 16:29

12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மார்ச் மாதம் தடுப்பூசி - மத்திய அரசு அதிகாரி தகவல்

ஜனவரி 17, 2022 11:16

தமிழகம் முழுவதும் ஜனவரி 22ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஜனவரி 16, 2022 15:21

கொரோனா தொற்று நோய் விரைவில் முடிவுக்கு வரும் - அமெரிக்க அறிவியல் நிபுணர் உறுதி

ஜனவரி 16, 2022 05:56

தடுப்பூசி போடாத சிறுவர்கள் பள்ளிக்கு வரமுடியாது - அரியானா அமைச்சர் அதிரடி

ஜனவரி 15, 2022 16:40

சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் தமிழகம் முதலிடம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ஜனவரி 13, 2022 15:20

மின்சார ரெயில்களில் 8 ஆயிரம் பேர் பயணம் செய்ய அனுமதி மறுப்பு

ஜனவரி 13, 2022 11:44

கொரோனாவுடன் வாழ அமெரிக்கா தயாராகிறது - மூத்த மருத்துவ நிபுணர் சொல்கிறார்

ஜனவரி 12, 2022 13:37

2 கோடிக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- பிரதமர் மோடி தகவல்

ஜனவரி 12, 2022 13:24

தடுப்பூசி போடுவது ஒரு தார்மீக கடமை: போப் பிரான்சிஸ் கருத்து

ஜனவரி 11, 2022 09:27

தடுப்பூசியே கொரோனா வைரசை எதிர்த்துப் போராட சிறந்த வழி - பிரதமர் மோடி

ஜனவரி 10, 2022 23:36

இந்தியாவில் ஒரே வாரத்தில் 6 மடங்கு உயர்ந்த கொரோனா பாதிப்பு- புதிதாக 1.80 லட்சம் பேருக்கு தொற்று

ஜனவரி 10, 2022 10:12

தேர்தல் நடக்கவுள்ள 5 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படம் நீக்கம்

ஜனவரி 10, 2022 06:42

ஒரு வாரத்திற்குள் 2 கோடி சிறார்களுக்கு தடுப்பூசி - மத்திய சுகாதாரத்துறை மந்திரி பெருமிதம்

ஜனவரி 08, 2022 11:39

3-வது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு இன்று முதல் இடத்தை தேர்வு செய்யலாம்: இணையவழியில் புதிய வசதி

ஜனவரி 08, 2022 11:19

சென்னையில் மெகா தடுப்பூசி முகாம் - 400 பள்ளி மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

ஜனவரி 08, 2022 11:00

தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது

ஜனவரி 08, 2022 05:08

150 கோடி தடுப்பூசி செலுத்திய இந்தியா - மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து

ஜனவரி 08, 2022 03:23

ஆசிரியரின் தேர்வுகள்...

More