உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.49 கோடியைக் கடந்துள்ளது.
மார்ச் 02, 2021 06:23
பீகாரில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும், தனியார் மருத்துவமனையிலும் இதை செலுத்திக் கொள்ளலாம் என முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
மார்ச் 02, 2021 03:20
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 42.57 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
மார்ச் 02, 2021 02:36
உலக மக்கள்தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்குத்தான் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
மார்ச் 02, 2021 02:30
அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.25 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
மார்ச் 02, 2021 00:00
டெல்லியில் இன்று மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மார்ச் 01, 2021 23:38
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 6,397 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
மார்ச் 01, 2021 23:28
பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
மார்ச் 01, 2021 23:27
தமிழகத்தில் இன்று 474 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம்.
மார்ச் 01, 2021 22:12
தமிழகத்தில் இன்று புதிதாக 474 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 01, 2021 22:00
தகுதி உடைய அனைத்து நபர்களும் கொரோனா தடுப்பு ஊசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மார்ச் 01, 2021 12:26
இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
மார்ச் 01, 2021 10:09
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,510 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 01, 2021 09:22
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை பிரதமர் மோடி செலுத்திக்கொண்டார்.
மார்ச் 01, 2021 07:41
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.46 கோடியைக் கடந்துள்ளது.
மார்ச் 01, 2021 05:56
கொரோனாவால் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், உலக நாடுகளின் கல்வி வளர்ச்சியை இந்த தொற்று அதிகமாக பாதித்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
மார்ச் 01, 2021 04:46
ஊரடங்கை தவிர்க்க மக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மார்ச் 01, 2021 04:27
தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது.
மார்ச் 01, 2021 02:34
துருக்கி நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலால் அங்கு தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
மார்ச் 01, 2021 01:58
உலகம் முழுவதும் கொரோனா வைரசில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9 கோடியைக் கடந்துள்ளது.
பிப்ரவரி 28, 2021 23:38