தொடர்புக்கு: 8754422764
BJP government News

பா.ஜனதா அரசால், அழிப்பதற்கு மட்டுமே முடியும் - ராகுல் காந்தி கடும் தாக்கு

நாட்டின் பொருளாதார மந்தநிலை தொடர்பாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய பா.ஜனதா அரசை ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

ஆகஸ்ட் 04, 2019 06:30