கள்ளழகர் கோவில் தெப்பத் திருவிழா 27-ந்தேதி நடக்கிறது
கள்ளழகர் கோவில் தெப்பத் திருவிழா வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதைதொடர்ந்து அதே பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடாகி வந்த வழியாக சென்று கோவிலுக்குள் போய் இருப்பிடம் சேரும்.