நடிகர் அஜித்தின் பெயரை உடல் முழுவதும் பச்சை குத்திய தீவிர ரசிகர் தற்கொலை செய்து கொண்டார்.
பிப்ரவரி 24, 2021 22:48
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு வந்ததை பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.
பிப்ரவரி 23, 2021 20:06
முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வரும் ‘மோகன் தாஸ்’ படத்தில் பிரபல மலையாள நடிகர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
பிப்ரவரி 23, 2021 15:00
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்து வெற்றி பெற்ற பில்லா திரைப்படம் தமிழகம் முழுவதும் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.
பிப்ரவரி 22, 2021 15:17
நடிகர் அஜித் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தது ஏன் என்பது குறித்த ருசிகர பின்னணியை இந்த செய்தியில் காணலாம்.
பிப்ரவரி 19, 2021 14:06
பிரபல நடிகர் அஜித் ரசிகர்களுடன் எடுத்த செல்பி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிப்ரவரி 18, 2021 14:56
பிரபல நடிகை ஒருவர் டுவிட்டரில் விஜய் - அஜித் ரசிகர்கள் இடையே மோதலை உருவாக்கி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
பிப்ரவரி 18, 2021 11:59
நடிகர் அஜித்தை, ஷாலினி கட்டிப் பிடித்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிப்ரவரி 17, 2021 11:51
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் அறிக்கைக்கு கட்டுப்பட்டு அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள்.
பிப்ரவரி 16, 2021 23:44
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித், அடுத்ததாக பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளாராம்.
பிப்ரவரி 16, 2021 14:45
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், ரசிகர்களின் செயலால் வருத்தமடைந்து இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பிப்ரவரி 15, 2021 18:27
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் குறித்த புதிய அப்டேட்டை தயாரிப்பாளர் போனி கபூர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 15, 2021 16:37
திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிய ஷாலினி தற்போது மணிரத்னம் படம் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பிப்ரவரி 12, 2021 09:24
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் குறித்த முக்கிய அப்டேட்டை தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 11, 2021 10:10
அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் மாஸ் அப்டேட்டை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கொடுத்துள்ளார்.
பிப்ரவரி 10, 2021 17:50
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித், அடுத்ததாக பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பிப்ரவரி 09, 2021 10:09
அஜித்தை நேரில் சந்தித்த ரசிகர் ஒருவர் அவரிடம் வலிமை படத்தின் அப்டேட் கேட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
பிப்ரவரி 04, 2021 12:53
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் 10 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து முடித்து ஐதராபாத் திரும்பி இருக்கிறார்.
பிப்ரவரி 02, 2021 22:21
ஐதராபாத்தில் நடிகர் அஜித்தை நேரில் பார்த்த ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் எப்போது என்று கேட்டிருக்கிறார்கள்.
பிப்ரவரி 02, 2021 17:54
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித், அண்மையில் வெளியான தெலுங்கு பட டீசரை பார்த்து பாராட்டி உள்ளார்.
பிப்ரவரி 02, 2021 10:14