தொடர்புக்கு: 8754422764
2019 உலகக்கோப்பை கிரிக்கெட் செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்திய 87 வயது ரசிகை மரணம் - பிசிசிஐ இரங்கல்

இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 உலகக்கோப்பை போட்டியின்போது, இந்திய அணியை உற்சாகப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த 87 வயது கிரிக்கெட் ரசிகை மரணமடைந்தார்.

ஜனவரி 16, 2020 13:47

ஆசிரியரின் தேர்வுகள்...

More