தொடர்புக்கு: 8754422764
ஹைட்ரோகார்பன் எரிவாயு செய்திகள்

தமிழ்நாட்டில் மேலும் 3 ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி- மத்திய அரசு தகவல்

தமிழ்நாட்டில் மேலும் 3 ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டங்களுக்கு தமிழக அரசு தரப்பில் இதுவரை அனுமதி கொடுக்கப்படவில்லை என்று மத்திய பெட்ரோலிய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறினார்.

மார்ச் 12, 2020 10:25

ஆசிரியரின் தேர்வுகள்...

More