ஷ்ரேயாஸ் அய்யர் 4-வது இடத்திற்கான சரியான நபர்: தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத்
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேசம் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் அய்யர் 4-வது இடத்திற்கான சரியான நபர் என எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.