லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்- உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு
27-ந் தேதி முதல் நடக்க இருந்த லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்து உள்ளது.