தொடர்புக்கு: 8754422764
விக்கிரவாண்டி தொகுதி செய்திகள்

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிப்பு

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ராதாமணி காலமானதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார்.

ஜூன் 17, 2019 14:11

ஆசிரியரின் தேர்வுகள்...