அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களின் இயக்குனர் ஹெச்.வினோத்திற்கு குழந்தை பிறந்துள்ளது.
ஜனவரி 15, 2021 13:31
ஹெச்.வினோத் - அஜித் கூட்டணியில் உருவாகி வரும் வலிமை படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் பைக் ரேஸராக நடிக்க உள்ளாராம்.
ஜனவரி 12, 2021 14:22
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் அப்டேட்டிற்காக காத்திருப்பதாக அஜித் ரசிகர் ஒருவர் ஆட்டோவின் பின்னால் எழுதி உள்ளார்.
ஜனவரி 10, 2021 17:29
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை படத்தில் சின்னத்திரை பிரபலம் ஒருவர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜனவரி 06, 2021 21:48
வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜனவரி 04, 2021 14:06
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம், அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஜனவரி 03, 2021 15:00
வலிமை படத்தில் இடம்பெறும் அஜித்தின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் லீக்கான நிலையில், அதை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
டிசம்பர் 31, 2020 09:19
பவர் ஸ்டார் பட அப்டேட்டை தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதால் அஜித் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.
டிசம்பர் 31, 2020 07:40
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
டிசம்பர் 16, 2020 14:11
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்திற்காக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தீவிரமாக பணிபுரிந்து வருகிறார்.
டிசம்பர் 14, 2020 19:14
போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்தின் புதிய அப்டேட்டை ரசிகர்களுக்காக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
டிசம்பர் 10, 2020 22:01
கிறிஸ்டோபர் நோலனின் ‘டெனெட்’ படத்தில் வலிமை பட பிரபலம் பணியாற்றியுள்ளதை அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
டிசம்பர் 08, 2020 14:46
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், வலிமை படத்திற்காக பைக் ஸ்டண்ட் செய்த புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
நவம்பர் 26, 2020 22:43
ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
நவம்பர் 20, 2020 11:53
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தை வைத்து வலிமை படத்தை தயாரித்து வரும் போனி கபூர் காணவில்லை என்று ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள்.
நவம்பர் 13, 2020 17:45
முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தனது பெற்றோருடன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வரும் புகைப்படம் வைரலாகி இருக்கிறது.
நவம்பர் 10, 2020 20:40
வலிமை படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் அஜித், ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
அக்டோபர் 29, 2020 13:10
வலிமை படத்தின் தீம் மியூசிக் குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு நடிகர் அஜித் அறிவுரை கூறினாராம்.
அக்டோபர் 23, 2020 16:07