டிசம்பர் 17-ம் தேதி அறிமுகமாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்
ரியல்மி பிராண்டு இந்தியாவில் தனது எக்ஸ்.டி. 730ஜி ஸ்மார்ட்போன் மற்றும் வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனங்களை டிசம்பர் 17-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.