இவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் மம்தா அரசை வெளியேற்றுவதை காட்டுகிறது: ராஜ்நாத் சிங்
மேற்கு வங்காள பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், இவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் மம்தா பானர்ஜி அரசை வெளியேற்றுவதை காட்டுகிறது எனத் தெரிவித்தார்.