விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவல்னிக்கு 30 நாட்கள் சிறை
பல மாதங்களுக்கு பிறகு ஜெர்மனியில் இருந்து சொந்த நாட்டு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி விமான நிலையத்தில் வைத்தே ரஷிய போலீசார் கைது செய்தனர்.