தொடர்புக்கு: 8754422764
மேரி கோம் செய்திகள்

ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோமுக்கு கிடைத்த உயர் பதவி

ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்கள் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 03, 2021 16:28

ஆசிரியரின் தேர்வுகள்...

More