மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நேற்று 2 ஆயிரத்து 393 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 2 ஆயிரத்து 555 கன அடியாக அதிகரித்தது.