தொடர்புக்கு: 8754422764
மூங்கில் படுக்கை செய்திகள்

பாம்பு கடித்ததால் தாயை சிகிச்சைக்கு 8 கி.மீ. தூரம் மூங்கில் படுக்கையில் தூக்கிச்சென்ற மகன்கள்

தாயை பாம்பு கடித்ததால் சிகிச்சை அளிக்க 8 கி.மீ. தூரம் மூங்கில் படுக்கை தயார் செய்து அதில் தாயை படுக்கவைத்து மகன்களும் உறவினர்களும் தூக்கிச் சென்ற சம்பவம் அனைவரது கவனத்தை ஈர்த்தது.

டிசம்பர் 06, 2019 04:18

More