ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைக்கிறார்
சென்னை மெரினா கடற்கரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) திறந்துவைக்கிறார்.