மாலியில் நடந்த கண்ணிவெடி தாக்குதலில் பிரான்ஸ் படையினர் 2 பேர் பலி
மாலி நாட்டில் பிரான்ஸ் படையினரின் வாகனத்தை குறிவைத்து நடந்த கண்ணிவெடி தாக்குதலில் 2 வீரர்கள் உயிரிழந்தனர்.