என்னை போதைக்கு அடிமையானவன் என்பதா? - விமர்சித்த ரசிகருக்கு மாதவன் கொடுத்த நெத்தியடி பதில்
போதை மற்றும் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என டுவிட்டரில் விமர்சித்த ரசிகருக்கு, நடிகர் மாதவன் பதிலடி கொடுத்துள்ளார்.