தொடர்புக்கு: 8754422764
மராட்டிய மாநிலம் செய்திகள்

மராட்டிய மாநில முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே இன்று பதவி ஏற்கிறார்

மராட்டிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே இன்று பதவி ஏற்கிறார். டிசம்பர் 3-ந் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அவருக்கு கவர்னர் ‘கெடு’ விதித்து உள்ளார்.

நவம்பர் 28, 2019 06:42

ஆசிரியரின் தேர்வுகள்...

More