தொடர்புக்கு: 8754422764
மயிலாடுதுறை மாவட்டம் செய்திகள்

மயிலாடுதுறை எஸ்பியாக ஸ்ரீநாதா ஐபிஎஸ் நியமனம்

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஐபிஎஸை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜூலை 12, 2020 10:40

ஆசிரியரின் தேர்வுகள்...

More