சசிகுமார் கொடுத்த பிறந்தநாள் பரிசு... நெகிழ்ச்சியடைந்த பாடலாசிரியர் முருகன் மந்திரம்
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் சசிகுமார், பாடலாசிரியர் முருகன் மந்திரத்திற்கு பிறந்தநாள் பரிசு கொடுத்து இருக்கிறார்.