கடன்களை பற்றிய வெள்ளை அறிக்கை: தேர்தலுக்கு முன்னதாக வந்தே தீரவேண்டும்- கமல் ஹாசன்
ஒவ்வொரு தமிழனின் தலையிலும் 65,000 ரூபாய் கடன் சுமை இருக்கிறது. தேர்தலுக்கு முன்னதாக இக்கடன்களைப் பற்றிய முழுமையான அறிக்கை வந்தே தீர வேண்டும் என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.