மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 5,427 பேருக்கு கொரோனா - 38 பேர் பலி
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 5,427 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 38 பேர் உயிரிழந்துள்ளனர்.