இந்தியா வருகையை ரத்து செய்தார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருவதால், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்தியா வருகை ரத்து செய்யப்பட்டு உள்ளது.