குடியுரிமை திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு: வட கிழக்கு மாநிலங்களில் முழு அடைப்பு
குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வட கிழக்கு மாநிலங்களில் முழு அடைப்பு நடைபெற்றது. அங்கு இயல்பு வாழ்க்கை பாதித்தது.