சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு : இன்று மாலை தேதி அறிவிப்பு
சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு தொடங்கும் தேதிகள் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.