புல்வாமா தாக்குதல் : பலியான வீரர்களின் தியாகத்தை இந்தியா எப்போதும் மறக்காது - அமித்ஷா புகழஞ்சலி
புல்வாமா தாக்குதல் சம்பவத்தின் 2-வது நினைவு தினத்தையொட்டி, அத்தாக்குதலில் பலியான வீரர்களின் தியாகத்தை இந்தியா எப்போதும் மறக்காது என்று அமித்ஷா கூறியுள்ளார்.