புதிய உச்சத்தை தொட்ட பிகில் டிரைலர்
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பிகில் படத்தின் டிரைலர் யூடியூப்பில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்திருக்கிறது.