தொடர்புக்கு: 8754422764
பாரதீய ஜனதா செய்திகள்

ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி காட்டமான கேள்வி

நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் தத்தளிக்கும் போது மத்திய அரசு ஏன் அமைதியாக இருக்கிறது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயளாலர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆகஸ்ட் 19, 2019 20:18