காங்கிரசின் வீழ்ச்சி ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும்: சஞ்சய் ராவத்
குஜராத் அல்லது பிற மாநிலங்களில், காங்கிரஸ் கட்சி இதுபோன்று தோல்வியை தழுவுவது ஜனநாயகத்திற்கு நல்லது இல்லை என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.