டெல்லியில் நர்சரி பள்ளி மாணவர்கள் சேர்க்கை விரைவில் தொடங்கும்: அரவிந்த் கெஜ்ரிவால்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டெல்லியில் நர்சரி பள்ளி மாணவர்கள் சேர்க்கை காலதாமதமாகியுள்ள நிலையில், அதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் அளித்துள்ளார்.