இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 42 பேர் உயிரிழந்தனர்.
ஜனவரி 16, 2021 06:07
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மருத்துவமனை இடிந்து விழுந்ததில் 35 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜனவரி 15, 2021 13:33
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மருத்துவமனை இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர்.
ஜனவரி 15, 2021 09:39
ஜம்மு காஷ்மீரில் இன்று இரவு 7.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 11, 2021 23:24
இமாச்சல பிரதேசத்தில் இன்று இரவு 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜனவரி 09, 2021 23:18
ஒடிசாவில் இன்று இரவு 9.45 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகி உள்ளது.
ஜனவரி 08, 2021 23:47
அசாமில் 2.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜனவரி 03, 2021 23:12
ஐரோப்பிய நாடான குரோசியாவில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர்.
டிசம்பர் 30, 2020 06:39
ஐரோப்பிய நாடான குரோசியாவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கும் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது.
டிசம்பர் 29, 2020 18:24
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது.
டிசம்பர் 25, 2020 07:22
ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகில் 6.3 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
டிசம்பர் 21, 2020 06:23
ஆப்கானிஸ்தான் இந்துகுஷ் பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
டிசம்பர் 20, 2020 07:19
தலைநகர் டெல்லியில் இரவு 12 மணியளவில் திடீர் நிலநிடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
டிசம்பர் 18, 2020 00:40
துருக்கி நாட்டின் காசிபாசா நகரில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
டிசம்பர் 06, 2020 01:55
ஒடிசாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவாகி உள்ளது.
டிசம்பர் 04, 2020 05:09
ரஷ்யாவில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
டிசம்பர் 01, 2020 06:44
அசாமில் இன்று அதிகாலை 3.7 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நவம்பர் 13, 2020 05:28
ஜப்பானில் தென்கிழக்குப் பகுதியிலுள்ள சிச்சிஜிமா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவானது. இதனால் பீதி அடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
நவம்பர் 08, 2020 08:00
ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நவம்பர் 07, 2020 05:29
துருக்கி நிலநடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 4 வயது சிறுமி 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டார்.
நவம்பர் 03, 2020 14:45