இந்திய குத்துச்சண்டை அணி தேர்வை நியாயமான முறையில் நடத்த இளம் வீராங்கனை வலியுறுத்தல்
இந்திய குத்துச்சண்டை அணிக்கான வீராங்கனைகள் தேர்வை நியாயமான முறையில் நடத்த வேண்டும். மேரிகோமுக்கு சலுகை அளிக்கக்கூடாது என்று இளம் வீராங்கனை நிகாத் ஜரீன் வலியுறுத்தி உள்ளார்.