இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா சாரி உள்பட நிலவுக்கு செல்லும் 18 வீரர்கள் பெயர்களை அறிவித்தது நாசா
இரண்டாவது முறையாக நிலவுக்கு செல்லும் ராஜா சாரி உள்ளிட்ட 18 வீரர்களின் பெயர்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அறிவித்துள்ளது.