ஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.