சிதம்பரம் சிவகங்கை குளத்தில் நடராஜருக்கு தீர்த்தவாரி
சிதம்பரம் நடராஜர் கோவிலில் அஸ்திரராஜருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து அங்கிருந்த ஏராளமான பக்தர்கள் குளத்தில் நீராடினார்கள்.