தொடர்புக்கு: 8754422764
தொல்லியல் துறை செய்திகள்

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக காணலாம் - தொல்லியல் துறை

உலக பாரம்பரிய வார விழாவை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று ஒரு நாள் மட்டும் கட்டணமின்றி இலவசமாக கண்டுகளிக்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

நவம்பர் 19, 2019 08:30

More