தொடர்புக்கு: 8754422764
தேர்த்திருவிழா செய்திகள்

செல்லியம்மன் கோவில் தேர் திருவிழா

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியம் பெருந்துறவு கிராமத்தில் செல்லியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

செப்டம்பர் 03, 2021 11:16

ஆசிரியரின் தேர்வுகள்...

More