குமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க.வுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனவரி 15, 2021 09:02
2019-ம் ஆண்டு போராடிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என தமிழக அரசை விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
ஜனவரி 13, 2021 09:44
தேமுதிக இடம்பெறும் கூட்டணியே ஆட்சியமைக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
ஜனவரி 10, 2021 18:44
திருப்பூருக்கு நாளை வரும் பிரேமலதா விஜயகாந்த் மாற்றுக்கட்சியினர் தே.மு.தி.க.வில் இணையும் விழாவில் பங்கேற்கிறார்.
ஜனவரி 09, 2021 06:45
தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
ஜனவரி 06, 2021 16:22
மதுரையில் தே.மு.தி.க.வினர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 04, 2021 10:23
அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று தேமுதிக மாநில துணை செயலாளர் எல்கே சுதீஷ் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 04, 2021 08:17
மதுரை அருகே மழைக்காக சுங்கச்சாவடியில் ஒதுங்கிய தேமுதிகவினரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜனவரி 03, 2021 14:45
2021 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல பொறுப்பாளர்களாக தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தேர்தல் பணிக்குழு செயலாளர் சி.மகாலெட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனவரி 03, 2021 07:41
2021 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேமுதிக தொகுதி பொறுப்பாளர்கள் 2ம் கட்ட பட்டியலை விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
டிசம்பர் 31, 2020 07:25
சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. எங்கு இருக்கிறதோ அந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
டிசம்பர் 25, 2020 16:57
தேமுதிக வட சென்னை மாவட்ட செயலாளர் ப.மதிவாணன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
டிசம்பர் 17, 2020 07:48
தமிழக சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டிசம்பர் 14, 2020 15:15
தேமுதிகவுக்கு வருகிற சட்டசபை தேர்தலில் அதிகபட்சமாக 15 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அ.தி.மு.க. தலைவர்கள் சூசகமாக தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 14, 2020 12:32
தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடுமா? அல்லது அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்குமா? என்பது பற்றி ஜனவரி மாதம் நடைபெறும் பொதுக்குழுவில் முடிவு செய்து அறிவிப்போம் என்று பிரேமலதா கூறியுள்ளார்.
டிசம்பர் 13, 2020 16:20
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டிசம்பர் 13, 2020 15:44
அதிமுக கூட்டணியிலேயே நீடித்து கணிசமான தொகுதிகளை பெற்று தேர்தலை சந்திக்கலாமா? என்பது பற்றி இன்றைய கூட்டத்தில் விஜயகாந்த், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
டிசம்பர் 13, 2020 11:24
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை கழகத்தில் நாளை (ஞாயிறு) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
டிசம்பர் 12, 2020 10:48
தமிழக சட்டசபைக்கான 234 தொகுதிகளிலும் போட்டியிட தயார் என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
டிசம்பர் 10, 2020 16:10
லட்சக்கணக்கில் முதலீடு செய்த விவசாயிகள் மழை வெள்ளத்தால் நெற்பயிர்கள் மூழ்கி கிடப்பதை கண்டு கண்ணீர் வடிப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 06, 2020 09:21