தமிழகத்தில் பாஜக வெற்றி பெறக்கூடாது. திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று திருமாவளவன் கூறினார்.
மார்ச் 04, 2021 14:34
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
மார்ச் 04, 2021 13:49
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சி 10 தொகுதிகளை கேட்கிறது. 25 விருப்ப தொகுதிகளையும் பட்டியலிட்டு கொடுத்துள்ளது.
மார்ச் 01, 2021 13:03
தேர்தலின்போது 3-வது அணி உருவானாலும் தமிழகத்தில் எப்போதும் இருதுருவ போட்டிதான் இருக்கும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
மார்ச் 01, 2021 06:46
தமிழகம், புதுவையில் பா.ஜனதாவை வீழ்த்தி அவர்களின் முகத்தில் கரி பூசுவோம என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
பிப்ரவரி 24, 2021 15:08
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்த பா.ஜ.க.வின் இந்த அறுவறுப்பான அரசியலை விடுதலை சிறுத்தைகள கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
பிப்ரவரி 22, 2021 16:40
புதுச்சேரியில் பா.ஜ.க அநாகரிகமான அரசியலை செய்து வருகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
பிப்ரவரி 20, 2021 08:36
இந்த தேர்தல் தேசியவாதிகளுக்கும், தேசவிரோதிகளுக்கும் இடையே நடைபெறும் போட்டி என்று பா.ஜனதா மாநில தலைவர் முருகன் கூறினார்.
பிப்ரவரி 15, 2021 15:31
கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்க முழுமையான அதிகாரம் திருமாவளவனுக்கு அளிக்கப்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சிறப்பு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிப்ரவரி 07, 2021 01:23
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்த கவர்னரின் முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை விடுத்துள்ளனர்.
பிப்ரவரி 05, 2021 13:41
7 பேரையும் விடுதலை செய்வதற்குத் தமிழக ஆளுநர் இன்று நள்ளிரவுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 30, 2021 19:22
டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் ஊர்வலத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் தமிழகத்தில் தி.மு.க. டிராக்டர் பேரணி போராட்டம் நடத்துகிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
ஜனவரி 25, 2021 14:17
கவர்னர் கிரண்பேடி ஊழலுக்கு எதிரானவர் போல் நாடகமாடுவதாக தொல்.திருமாவளவன் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனவரி 10, 2021 09:33
அ.தி.மு.க. கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லை. ஒற்றுமை இல்லை. பா.ஜனதா, பா.ம.க. ஆகியவை அ.தி.மு.க.வை மறைமுகமாக பிளாக் மெயில் செய்து வருகின்றன என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 06, 2021 18:10
எதிர்வரும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குரிய அடிப்படையான தேர்தல் பணிகளை மேற்கொள்ள பணிக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
ஜனவரி 05, 2021 13:12
சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில்தான் போட்டியிடும் என்று தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.
ஜனவரி 03, 2021 07:44
தேர்தல் பிரசாரத்தின் போது பொங்கல் பரிசு தொகை பற்றிய அறிவிப்பை சொல்வது முறையா? என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
டிசம்பர் 21, 2020 03:59