அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.
ஜனவரி 22, 2021 10:24
முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதாகவும், கூட்டணியை இறுதி செய்ய ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு அதிகாரம் வழங்குவதாகவும் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜனவரி 09, 2021 15:58
அ.தி.மு.க.வில் உருவாக்கப்பட்ட 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜனவரி 09, 2021 15:44
அனல் பறக்கும் அரசியல் சூழ்நிலையில், அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
ஜனவரி 09, 2021 11:16
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவது குறித்து சென்னையில் இன்று மாலை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
டிசம்பர் 20, 2020 15:03