தொடர்புக்கு: 8754422764
தமிழக காங்கிரஸ் செய்திகள்

தொகுதி குறைப்பால் கூட்டணியில் நீடிக்க காங்கிரஸ் தயக்கம்: தி.மு.க. கை கொடுக்குமா?

கடந்த தேர்தலை விட ஓரிரு தொகுதிகள் குறைந்தால் பரவாயில்லை, 35 தொகுதிகளுக்கு மேல் வேண்டும் என்பதில் காங்கிரஸ் பிடிவாதமாக இருக்கிறது.

பிப்ரவரி 09, 2021 15:03

More