மொழிப்போர் தியாகிகளுக்கு டிடிவி தினகரன் வீர வணக்கம்
தமிழகத்தின் தனிப்பெரும் சரித்திரப் போராளிகளான மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.